விந்து உற்பத்தி அதிகரிக்க



பூசணி விதைகளை எடுத்து நன்கு காய வைத்து இடித்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். உடலின் அதிகப்படியான சூட்டை தணித்து உடலுக்கு அதிக பலத்தை தரும்.



பூசணி விதை
பால்
பூசணி விதை பொடி
அறிகுறிகள்:
  • விந்து குறைவு
  • உடல் பலவீனம்
தேவையான பொருள்கள்:
  1. பூசணி விதை.
  2. பால்.
செய்முறை:
பூசணி விதைகளை எடுத்து நன்கு காய வைத்து இடித்து பொடியாக்கி வைத்து கொண்டு 1 ஸ்பூன் அளவு இரவு 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். உடலின் அதிகப்படியான சூட்டை தணித்து உடலுக்கு அதிக பலத்தை தரும்.

No comments:

Post a Comment