Jokes

லவ் பண்ணுவோருக்கு பக்கத்து பெர்த்தில் (Train) பயணித்து அவதிப்படுவோர்

பெண் : ஹலோ

ஆண் : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?

பெண் : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?

ஆண் : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..

பெண் : அடி வாங்கப் போற.

ஆண் : எங்க.. அடி பாக்கலாம்..

பெண் : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?

ஆண் : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்

பெண் : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..

ஆண் : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..

பெண் : ம்ம்ம்.. அப்புறம்??

ஆண் : நீ தான் சொல்லனும்..

பெண் : என்ன சொல்லனும்?

ஆண் : ஏதாவது சொல்லு..

பெண் : என்ன சொல்றது??

ஆண் : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?

பெண் : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.

ஆண் : ம்ம்.. அப்புறம்..

பெண் : வேறென்ன??

ஆண் : நீ தான் சொல்லணும்.

பெண் : தூக்கம் வரலயா?

ஆண் : ஏன் உனக்கு வருதா?

பெண் : இல்லப்பா..

ஆண் : பின்ன?

பெண் : சும்மா தான் கேட்டேன்..

ஆண் : ம்ம்.. அப்புறம்??

பெண் : வேறென்ன??

ஆண் : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??

பெண் : எப்பவும் போல தான்..

ஆண் : ம்ம்..

பெண் : அப்புறம்??

ஆண் : சொல்லு..

பெண் : என்ன சொல்லனும்?

ஆண் : ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு பக்கத்து பெர்த்தில் (Train) பயணித்து அவதிப்படுவோர்

 

 

First the engagement ring,
then the wedding ring,
then the suffering.

TEACHER:
what is the different between
problem and challenge???
STUDENT:3boys+1girl=problem
1boy+3girls=challenge..

God Created Millions Of Faces With Different Looks.
But When He Reached China,He started
Copy,Paste,Copy,Paste....

 Teacher: four beautiful ladies r walking on the road. change it to exclamatory sentence... student: wow!

 

Most of College students in the world r sufferin from AIDS.
Cant beleive,But its true...AIDS....
Attendnce N Internal Marks Deficiency Syndrome

Sit n Cry for the whole day,Nobody shows interest to know whats wrong,But Sit n Smile seeing a Msg on your phone,D whole world wants to know

Differnce Between Theoretical N Practicle Knowledge..Girls Scores 99 out of 100 In Computer..Dont Even Know How To Turn On & off Computer properly

3 Important Stages Of Life..Before Marriage MAD For Each Other,During Marriage MADE For Other,After Marriage MAD Because Of Each Other...

Student took his girlfriend to his home After Completing Graduation...
Father Asked who is she....
Son replied.

My Campus selection.......

God Created Sun N named Sunlight,God Created Moon N named Moonlight,finally God Created you N named Tubelight ..Wow,God is really great.

Why do couples hold hands during their wedding day.....It is just a formality,like two boxers shaking hands before the fight begins.....

 


No comments:

Post a Comment