கூந்தல்

கூந்தல் என்பது அழகின் அங்கீகாரம். அதனால்தான் கூந்தல் மீதான அக்கறையும் மெனக்கெடல்களும் அதிகரிக்கிறது. தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் கூந்தல் வளர்ச்சி தைலங்கள் அதிக அளவில் விளம்பரம் செய்யப்படுகின்றன. இப்போது மூலிகையால் தயாரிக்கப்பட்டவை பல்வேறு கம்பெனிகள் கொண்டு வந்துள்ளன. இயற்கை நிவாரண முறைகளையும் நீங்கள் பின்பற்றலாம். அதற்கு சில டிப்ஸ்...

இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை கூந்தல் உதிர்வது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் கூந்தல் உதிர்வது மிக பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதே! இந்த குறைபாடுகளால்தான் முடி உதிர்வு, பொடுகு, பூச்சிவெட்டு மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம். புரதச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் இவை முடியை நன்கு வளர வழி வகுக்கும். ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளை வாங்கக் கூடாது. நல்ல ஷாம்புகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். இயற்றை பொருட்களான சிகைக்காய், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய், வினிகர் போன்றவை கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

வறண்ட கூந்தலுக்கு எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு, தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாக மாறும். கூந்தலுக்கு தேன் தேய்த்து குளித்தால் முடி உதிரும் பிரச்சனை நீங்கும். குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குளிக்கலாம் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மேலும் தேனில் பாலாடை கலந்து தேய்த்தால் மிக அழகான கூந்தல் கிடைக்கும்.

நாம் உபயோகிக்கும் ஷாம்பு அதிக ரசாயனக் கலப்பு இல்லாதவையாக இருக்க வேண்டும். பொடுகு இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு தொல்லை நீங்கும்.

தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க
தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளர
  • கறிவேப்பிலையை அரைத்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தினமும் தேய்த்து வர, தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளரும்.
  • காரட்டையும் எலுமிச்சம் சாற்றையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும்.
  • மரிகொழுண்டு இலையையும், செம்பருத்தி இலையையும் அரைத்து, தலைக்கு தடவி குளித்து வந்தால், செம்பட்டை முடி கறுப்பாகும்.

தலைமுடி உதிர்வதை தடுக்க 

  • வெந்தையம் மற்றும் குன்றிமணியை போடி செய்து தேங்காய் எண்ணையில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வர, தலைமுடி  உதிர்வது நிற்கும்
  • நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் பொடியை தண்ணிரில் கலந்து இரவில் காய்ச்சி, காலையில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குளித்து வர, தலைமுடி உதிர்வது அறவே நிற்கும்.

வழுக்கை தலையில் முடி வளர 

  • மருதாணி பூவை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து, வெய்யிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.
  • நேர்வாளங் கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு அரைத்து தடவி வர சொட்டை தலையில் முடி முளைக்கும் 
  • கீழாநெல்லி இலை  மற்றும் வேரை பொடியாக்கி, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், வழுக்கை தலையில் முடி வளரும்.

பேன்,பொடுகு தொல்லை நீங்க மருந்து 

  • தினமும் தூங்கும்பொழுது செம்பருத்தி இலையை முடியில் வைத்துக்கொண்டு தூங்கினால் பேன், பொடுகு போகும் 
  • மலை வேம்பு இலையை அரைத்து தலையில் பூசி வர பேன், பொடுகு தொல்லை போகும்.
  • துளசி மற்றும் வேப்ப இலையை பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், பேன், பொடுகு தொல்லை போகும்.
  • சீதாப்பழ விதையை காயவைத்து, பொடியாக்கி, சீயக்காயோடு கலந்து தேய்த்து குளித்து வர, பேன் போகும்.
  • வேப்பிலை தண்ணிரில் இரவில் ஊறவைத்து, காலையில் தலைக்கு குளிக்கும்போது உபயோகபடுத்தி வந்தால், பேன் போகும்.

நரைமுடி கருப்பாக 

  • கறிவேப்பிலை நன்றாக அரைத்து, தினமும் வெறும் வயிற்றில் ஒரு கவளம் சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் இளநரை போயி போய்விடும்
  • கசகசா 100 கிராம், அதி மதுரம் 100 கிராம் கலந்து நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு, குளிக்கும் முன் பசும்பாலில் பொடியை கலந்து தலைக்கு தடவி, அரை மணி நேரம்  கழித்து தொடர்ந்து குளித்து வந்தால், நரை முடி கறுப்பாகும்
  • தாமரைப்பூ கஷாயம் தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் நரைமுடி கறுப்பாகும்.
  • நெல்லிக்கையை காயவைத்து, பவுடர் ஆக்கி, எண்ணெயுடன் கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை போகும்.
  • முளைக்கீரை ஒரு நல்ல நரைமுடி கருப்பாக உதவும் கீரை. அடிக்கடி சாப்பிடுங்கள்
  • செம்பருத்தி பூ, ஆலமரத்தின் கொழுந்து மற்றும் வேர் ஆகியவற்றை போடி செய்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்த்து வர, நரைமுடி நன்றாக கருப்பாக வளரும்
- See more at: http://swayamvaraparvathi.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95/#sthash.NZWn3As3.dpuf

No comments:

Post a Comment